விடிய மறுக்கும் இரவே

4. விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 04 இரவு 12 மணியைத் தொட்டிருந்தது. தன்னுடைய பல்கனியில் நின்று எங்காவது அந்த ஸ்பைடர்மேன் தெரிகின்றானா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு முகம் வாடிப் போனது. சட்டென தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் அவள். “இந்த ஸ்பைடர் மேன் அடிக்கடி இந்த பக்கம்தான் திருட வருவான்னு இல்லையே… இன்னைக்கு வேற ஏதாவது ஏரியாக்கு திருட போயிட்டான் போல… பட் நான் எப்படி […]

4. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

03. விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 03 நகரமே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரம் அது. மணமேடையில் இருந்து அப்படியே எழுந்து வந்திருந்தவனுக்கோ இந்த இடத்தைக் கண்டு பிடித்து வருவதற்கே வெகு நேரம் எடுத்திருந்தது. தன்னுடைய ஜீப்பை ஒரு மறைவான மரத்தடியில் நிறுத்தினான் நம் நாயகன். அவன் யுகேஷ் வர்மா..! அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ். அவனுடன் அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான மூவர் வந்திருந்தனர். ரவி, சரவணன் மற்றும் மதன். இந்த மூவரைத் தவிர வேறு யாரையும் யுகேஷ் நம்புவதில்லை. எந்த

03. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

2.விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 02 அந்த வீடு முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது. அந்த நள்ளிரவு நேரத்தில் பேய் கூட உறங்கி இருக்கும். ஆனால் நம் நாயகியோ பால்கனியில் அமர்ந்திருந்து தன் தொலைபேசியுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவள் வர்ணா.! பார்த்ததும் அனைவரையும் வசீகரிக்கும் பேரழகி. குறும்புகளின் முடிசூடா இளவரசி. தொடைவரை ஒரு ஷார்ட்ஸும் மெல்லிய தொளதொளவென்று இருந்த தன் தந்தையின் பெரிய டிஷர்டையும் அணிந்திருந்தவளின் பார்வையோ தன்னுடைய அலைபேசியில் பதிந்திருந்தது. “லவ் லெட்டர் கொடுக்கும் போது என்னெல்லாம் சொன்னான்…

2.விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

1. விடிய மறுக்கும் இரவே 🥀

விடிய மறுக்கும் இரவே               ஸ்ரீ வினிதா விடியல் – 01 நேர்மையான போலீஸ் அதிகாரி எனத் தெரிந்து பிடித்துத்தான் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாள் நந்தினி. ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஏதோ முக்கிய வேலை என முணுமுணுத்து விட்டு மாலையைக் கழற்றி வீசிவிட்டுச் சென்ற கணவனின் செயலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுடைய முகத்தைக் கூட அவன் பார்க்கவே இல்லையே.. ஒரே

1. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

error: Content is protected !!