விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு..(47)

அவள் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனது திடீர் முத்தம். அதுவும் முதல் முத்தம். காமம் இல்லாத முத்தம் தான் அதிலே அவள் அசந்து போயிருக்க அப்பொழுது தான் அவனே உணர்ந்தான்.   அட நாம இப்போ என்ன பண்ணிட்டோம் என்று நினைத்தவன் அவளை எதிர்கொள்ள முடியாமல் பார்த்திட அவளோ வெட்கம் கலந்த கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.   ஸாரி ரோனி என்றவனிடம் பரவாயில்லை மாமா என்றவள் அவனுடன் அமைதியாக சென்றாள். […]

விதியின் முடிச்சு..(47) Read More »

விதியின் முடிச்சு…(40)

என்னாச்சு ரோனி என்ற இந்திரஜாவிடம் ஒன்றும் இல்லையே என்றவள் கிட்சனுக்குள் நுழைந்தாள். அக்கா அத்தை எங்கே என்றவளிடம் இரண்டு பேரும் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வளைகாப்பு அதான் அங்கே போயிருக்காங்க என்றாள் இந்திரஜா.   நீங்க ஜூஸ் குடிக்கிறிங்களா என்றவளிடம் உனக்கு வேண்டுமா நான் ரெடி பண்ணி தரட்டுமா என்றாள் இந்திரஜா. இல்லைக்கா நானே ரெடி பண்ணிடுறேன் என்றவள் ஜூஸ் ரெடி செய்தாள்.   சாத்துக்குடி ஜூஸ்னா உனக்கு பிடிக்குமா ரோனி என்ற இந்திரஜாவிடம் ஜூஸ் எனக்கில்லை

விதியின் முடிச்சு…(40) Read More »

error: Content is protected !!