விதியின் முடிச்சு…(71)
ஊர்மிளா கோபமாக கிஷோரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். ஊர்மி என்ன பண்ணிட்ட என்று வந்த வெரோனிகாவிடம் நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்ற ஊர்மிளா அவளைப் பிடித்து இழுக்க என்ன பண்ணுற ஊர்மி விடு என்னை என்ற வெரோனிகா கிரிஜாவிடம் வந்து ஸாரி ஆண்ட்டி அவளுக்கு என்ன கோபம்னு தெரியலை. நான் இன்னொரு நாள் சந்துருமாமா கூட வரேன். நாம அப்ப ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றாள் வெரோனிகா. சரிம்மா ரோனி என்ற […]
விதியின் முடிச்சு…(71) Read More »