விதியின் முடிச்சு..(41)
யாருக்கா இவங்க இவங்களுக்கு என்ன தெரியும் என் மாமா பற்றி என்றவள் என் மாமாவுக்கு மெரூன் கலர் பிடிக்காது என்ற வெரோனிகா அக்கா வேற கலர் எடுங்க என்றாள். ஓஓ அப்போ உன் மாமாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்றாள் ஸ்ரீஜா. என் சந்துரு மாமாவுக்கு பர்பிள் கலர் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ற வெரோனிகா திரும்பிட அவளை நக்கலாக பார்த்தாள் ஸ்ரீஜா. அவள் ஒரு பர்பிள் கலர் சுடிதாரை செலக்ட் செய்தாள். […]
விதியின் முடிச்சு..(41) Read More »