விதியின் முடிச்சு (11)
நான் ஏன் கிளாஸ்ரூம் வாசலில் நிற்கனும் கிளாஸுக்குள்ள உட்கார்ந்து தான் பாடம் படிப்பேன் என்றாள் வெரோனிகா. என்ன ரோனி குழப்புற என்ற ஊர்மிளாவிடம் எனக்கு ஸ்பெஷல் டியூசன் என்னோட சந்துரு மாமா எடுப்பாங்களே என்றாள் வெரோனிகா. அது யாருடி சந்துரு மாமா உன் அம்மாவோட தம்பி யாரும் இங்கே இந்த ஊரில் இருக்கிறார்களா என்ற மலர்கொடியைப் பார்த்து ஐய்யோ அத்தை சந்துரு மாமானா என் வீட்டுக்காரர். உங்க மகன் என்றவளிடம் சாரி, சாரி ரோனி […]
விதியின் முடிச்சு (11) Read More »