விதியின் முடிச்சு..(2)
திருமண சடங்குகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. உதயச்சந்திரன், வெரோனிகா தம்பதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். முதலில் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால், பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. ஏனோ அது இருவருக்குமே பிடிக்கவில்லை. சடங்குகள் முடிந்த பிறகு வெரோனிகா தன் கணவனின் வீட்டிற்கு கிளம்பினாள். அம்மா பூங்கொடியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் சிறு பெண் அவளால் எப்படி இன்னொரு வீட்டில் தன் வாழ்வைத் தொடங்க முடியும். நிறையவே அவள் பயந்திருந்தாள். […]
விதியின் முடிச்சு..(2) Read More »