வேந்தன் 34
வேந்தன் 34 கண்ணில் கண்ட காட்சிகளும் காதில் கேட்ட தகவல்களும் அவளை பிரம்மையடையச் செய்தது. அதும் கல்யாணமா? இவனோடா? இவளுக்கு மொத்தமும் நடுங்கிப் போனது. வியர்த்துப் போனவளுக்கு அருகில் நின்றவனே பிடிமானமாகிப் போனான். சிபின் கரங்களுக்குள் அடைக்கலமாகி இருந்தவள் “இல்ல வேண்டாம். ப்ளீஸ் நீங்க போய் வேண்டாம்னு சொல்லிடுங்களேன்” அவனிடம் கெஞ்சி நின்றாள். “எனக்கு வேணுமே ஹனி. என்னோட இளமையை இன்னும் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நானென்ன மடையனா?” அவன் கேட்ட கேள்வியில் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. […]