வேந்தன் 14
வேந்தன் 14 “ஆர்த்தி சிவா வருவான். அவனுக்கும் சேர்த்து டீ போடு” ராஜன் ஓய்வாக அமர்ந்தார் இருக்கையில். மலர் சிறிது நேரம் அமரக்கூட இல்லாமல் அப்போதே குளித்து இரவு உடையை அணிந்து வந்தார். அவரால் இன்னும் கொஞ்ச நேரம் கூட இப்படியே இறுக்கமாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெய்யில் வாட்டி வதைத்துவிட்டது அவரை. “அம்மா நன்னாரி சர்பத் குடிங்க” நளிரா அவருக்கு குடிக்க ஜில்லுன்னு ஜூஸ் எடுத்து வர. ஒரே […]