ஆழி 4
ஆழி 4 தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க. அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது. அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று. அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை […]