மான்ஸ்டர்-29
அத்தியாயம்-29 மார்ட்டின் அவள் கையை தட்டிக் கொடுத்தவன் “லுக் பேபி.. என்ன ஆனாலும் சரி இந்த காரை விட்டு நீ இறங்க கூடாது… இது புல்லட் ப்ரூப் கார் இதுல எந்த குண்டும் படாது… அதும் இல்லாம வெளில இருந்து திறக்கவும் முடியாது…” என்று கூறியவனோ தன்னுடைய போனை காட்டி… “இதுல சிக்னல் வரும் போது கபீருக்கு போன் பண்ணி கூப்பிடு…” என்று கூறியவாறு காரில் இருந்து இறங்கினான்… “அய்யோ ப்ளீஸ் இறங்காதீங்க…” என்று மைத்ரேயி கத்த… […]