எனக்காக பிறந்தவனோ நீ
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நம் கதையின் நாயகி ஆதிரா… 15 வயதான சுட்டிப்பெண்… 15 வயதில் சென்னையில் வசிக்கும் 33 வயதான நம் கதையின் நாயகன் அரவிந்திருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்… அவர்களின் பெற்றோர்கள் ஆதிராவிற்கு இரண்டு அக்கா உள்ளனர்…. இரண்டாவது அக்கா மூலமாக தான் இந்த வரன் அவளுக்கு வந்தது…. 15 வயது ஆதிராவிற்கும் 33 வயது அரவிந்திருக்கும் எப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்… அத்தியாயம் ஒன்று ஆதிரா […]
எனக்காக பிறந்தவனோ நீ Read More »