எனை ஈர்க்கும் காந்தப்புயலே
புயல் – 2 எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது. “கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட், […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »