என் பிழை நீ
பிழை – 4 நேற்று எல்லாம் ரம்யாவின் வாயிலாக இவர்களின் குடும்ப பெருமையை கேட்டவளுக்கு பாரிவேந்தனை தப்பானவன் என்று சந்தேகப்பட துளியும் தோன்றவில்லை. தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கடவுள் தனக்கு நல்ல வழியை காட்டுகிறார் என்று எண்ணியவள் ஆச்சரியமாக, “முத்துலட்சுமி மேடமையா பாத்துக்கணும்?” என்றாள் விழி விரித்து. “ம்ம்” என்றவனின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவளும் இப்போதைய சூழ்நிலையில் குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இருக்கிறாள். வலிய வந்து இருக்க இடமும் […]