தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 33 தர்ஷினி காரை விட்டு இறங்கி வந்தவள், ப்ரோக்ராம் நடக்கும் இடத்தில் தன் தோழி அருகில் சென்று நின்று கொண்டாள்.. அவள் சென்று நீண்ட நேரமாகி வருவதை தேவாவும் கவனித்தான்… ஆனால் அவள் வருவது கூட எனக்கு தெரியாது என்பது போல் முக பாவனையை மாற்றியவன், அவள் பக்கம் திரும்ப கூட இல்லை.. தர்ஷியின் கண்கள் தேவா இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்ததும், அவனை நொடிக்கொரு முறை […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »