மான்ஸ்டர்-5
அத்தியாயம்-5 மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த […]