என் தேடலின் முடிவு நீயா – 26
தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை […]
என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »