Mr and Mrs விஷ்ணு

Mr and Mrs விஷ்ணு 20

பாகம் 20 “ஏங்க ஏங்க ஹலோ மிஸஸ் பவித்ரா” என்று தோளை லேசாக தொட்டு அழைக்க, “ஹான்” என்று பயந்தபடி பின்னால் நகர்ந்தாள் பவித்ரா.. “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பயப்படாதீங்க ஒன்னும் இல்ல, உங்க வீடு வந்துருச்சு” என்று அவன் சொன்னதும் வேகவேகமாக இறங்கி வீட்டுக்குள் சென்றாள்.. அவளை பார்த்த கல்யாணி எதையோ கேட்க, அவரிடம் எதுவுமே பேசாமல் அவசரமாக அறைக்குள் வந்து கதவை தாளிட்டவள் குத்து காலிட்டு முகத்தை அதுக்குள்ள புதைத்து கொண்டாள்.. நடந்த நிகழ்வுகளால் இன்னுமே […]

Mr and Mrs விஷ்ணு 20 Read More »

Mr and Mrs விஷ்ணு 19

பாகம் 19 நாட்கள் மெல்ல நகர அன்று காலை அலுவலகத்துக்கு செல்ல ப்ரதாப் ரெடியாகி கொண்டு இருக்க, விஷ்ணுவோ மெத்தையில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்.. இந்நேரத்திற்கு பரபரப்பா காலேஜ் கிளம்புபவள் இன்று இப்புடி படுத்திருப்பது பார்த்த ப்ரதாப் “காலேஜ் போகலையா” என்று கேட்க, “இல்லை” என்று தலையாட்டினாள்.. உடம்பு ஏதும் சரியில்லையோ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு வெளியில்  “ஏன்” என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான்.. படுத்து இருந்தவள் எழுந்து “எல்லாத்துக்கும் காரணம் அந்த

Mr and Mrs விஷ்ணு 19 Read More »

Mr and Mrs விஷ்ணு 18

பாகம் 18 மறுநாள் காலை ப்ரதாப் வீட்டினரிடம் சத்தம் போட்டு விட்டு இனிமே இப்புடி நடக்க கூடாது என்று எச்சரித்து விட்டு, சமையல் வேலை செய்பவர்களிடம் மனைவிக்கு தனி சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.. அதே போல் விஷ்ணுவிடமும் “உனக்கு என்ன வேணுமோ அதை வாயை திறந்து சொல்லு உன் மனசுல இருக்கிறதை படிக்கிற ஸ்பெஷல் பவர் எல்லாம் இங்க யார்க்கிட்டயும் இல்லை” என்று அவளையும் சத்தம் போட்டவன் அலுவலகம் சென்று விட்டான்… மகனின்

Mr and Mrs விஷ்ணு 18 Read More »

Mr and Mrs விஷ்ணு 17

பாகம் 17 மதியம் 4 மணி போல் எழுந்தாள் விஷ்ணு வயிற்றுவலி மட்டுபட்டு இருக்க, கொஞ்ச நேரத்தில் பசி எடுக்கவும் ஆரம்பித்தது.. மீண்டும் சாப்பிட செல்லவே அவளுக்கு பயமாக இருந்தது.. தயிர் சாதம் போட்டுட்டு ரூம்ல வந்து சாப்பிட்க்கனும் என்றபடி கீழே செல்ல, அங்கு இன்று வெறும் சாதமே வைக்க வில்லையும்.. ஆவக்காய் பிரியாணி தான் செய்து இருந்ததார்களாம்.. அந்த பிரியாணியின் சிவந்த நிறத்தையும் அதில் தெரிந்த பச்சை மிளகாயையும் பார்த்தவள் பசியே இல்லை என்று கூறி

Mr and Mrs விஷ்ணு 17 Read More »

Mr and Mrs விஷ்ணு 16

பாகம் 16 மறுநாள் காலை சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் கல்யாணி.. பவித்ரா அங்கு வந்தாள்.. “எழுந்துட்டியாமா” என்று கேட்ட கல்யாணி, பவித்ரா முகத்தை பார்க்க அதில் தெரிந்த பொலிவை பார்த்து சந்தோஷப்பட்டார், “அத்தமா சாரி லேட்டா எழுந்ததுக்கு ,என்ன சமைக்கனும்னு சொல்லுங்க சீக்கிரமா செய்றேன்” என்றாள் பவித்ரா.. “உனக்கு சமைக்க தெரியுமா?”கல்யாணி கேட்கவும், “தெரியாது” என்றவள், “நீங்க சொல்ல சொல்ல செய்றேன்” என்றதும் சிரித்த கல்யாணி, “அது எல்லாம் வேண்டாம் நானே பார்த்துக்கிறேன்,

Mr and Mrs விஷ்ணு 16 Read More »

Mr and Mrs விஷ்ணு 15

பாகம் 15 விஷ்ணு ப்ரதாப் இருவர் திருமணமும் முடிந்து முதல் இரவு அறைக்கு வந்தவளை லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்த ப்ரதாப் உறங்க சொல்ல, கட்டிலில் படுத்து இருந்த விஷ்ணுவோ உருண்டு ப்ரதாப் கால் அடியில் விழுந்தாள்..

Mr and Mrs விஷ்ணு 15 Read More »

Mr and Mrs விஷ்ணு 14

பாகம் 14 அஸ்வினை ஆபிஸ் முழுவதும் பூரணி தேடி பார்க்க எங்கேயும் அவன் இல்லை.. ராம் தான் ப்ரதாப் சொன்னபடி கடைசியாக அவன் அனுப்பிய டிசைனை “க்ளைன்ட் ஓகே சொல்லிட்டாங்க அதனால் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி விட்டானே, காதல் தோல்வியில் இருந்த அஸ்வினுக்கும் அதற்கு மேல் ஆபிஸில் இருக்க பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.. இதை அறிந்த கொண்ட பூரணிக்கு அங்கு இருக்கவே முடியவில்லை.. லீவ் கேட்டு ராமிடம் செல்ல அவனோ அடிக்கடி லீவ்

Mr and Mrs விஷ்ணு 14 Read More »

Mr and Mrs விஷ்ணு 13

பாகம் 13 ப்ரதாப் அழைத்ததும் அவனின் கோவத்தை எதிர்பார்த்து அவன் அறைக்கு சென்றாள் விஷ்ணு.. அங்கு ப்ரதாப் நேற்று அவள் அனுப்பி இருந்த டிசைனிலுள்ள சிறு சிறு திருத்தங்களை சொல்லி அதை சரி செய்யும்படி அவளை பாராமல் கணினியை மட்டும் பார்த்து கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.. வேலை சம்மந்தமாக மட்டும் பேச விஷ்ணுவுக்கு தான் அது ஏமாற்றமாக இருந்தது.. “அவ்ளோ தானா நான் போகவா” என்று கேட்டாள் விஷ்ணு.. “ம்”.. என்று ப்ரதாப் கூறவும்,

Mr and Mrs விஷ்ணு 13 Read More »

Mr and Mrs விஷ்ணு 12

பாகம் 12 கதவை திறந்து அறைக்குள் வந்த ப்ரதாப் கண்ணில் முதலில் பட்டது விஷ்ணு, ப்ரதாப் அவர்களின் கல்யாண போட்டோ தான்.‌.. தெரிந்தோ தெரியாமலோ கதவை திறந்து அறைக்குள் வந்து நிமிர்ந்தாலே கண்ணில் படும்படி தான் அந்த போட்டோவை மாட்டி வைத்து இருந்தாள் விஷ்ணு… அந்த போட்டோ ஃப்ரேம் கொஞ்சம் கோணலாக இருந்தது.. அறையை சுத்தம் செய்தவர்கள் போட்டோவை துடைக்கும் போது கோணலாகி இருக்கும் அவர்கள் கவனிக்காமல் போய் இருக்கலாம் என்று புரிந்தது.. அந்த போட்டோ அருகே

Mr and Mrs விஷ்ணு 12 Read More »

Mr and Mrs விஷ்ணு 11

பாகம் 11 பவித்ராவோ பார்த்திபன் தனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் அவனிடமே நாளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்..  “பவி அவ்ளோ தானா பேக் பண்ணிரலாமா” என கேட்டார் ப்ரதாப் பவி சித்தி விசாலாட்சி..  “ம்”. என்றாள் பவித்ரா..  “என்ன அவ்ளோ தான் சொல்ற?, அப்ப இது கொடுக்கிற எண்ணம் இல்லையா” என கழுத்தில் இருந்த தாலி செயினை சுட்டி காட்டி விசாலாட்சி கேட்க, அதிர்ந்து போன பவி “சித்தி இதை

Mr and Mrs விஷ்ணு 11 Read More »

error: Content is protected !!