20. அபயமளிக்கும் அஞ்சன விழியே!
🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍 👀 விழி 20 பகலவன் பரிதி மீது தன் பொன்மஞ்சள் கதிர்களை பாசமாய் பொழிந்த நேரமது. அந்த மண்டபத்தின் வாயிலில் மாட்டியிருந்த ‘நிதின் வெட்ஸ் ஆலியா’ என்ற பேனர் காற்றின் ஊசாட்டத்தில் ஊஞ்சலாய் ஆடி வரவேற்றது. மணமேடையில் பட்டு வேட்டியில் அமர்ந்திருந்தான் நிதின். அவன் மனதெங்கும் தன்னவளைக் காணும் ஆவல் நிரம்பி வழியலானது. தன்னவள் கரம் கோர்க்கும் தருணம். அவள் கழுத்தில் மங்கல நாணிட்டு […]
20. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »