காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️
பாட்டி “இனிமேல் நீ என் பேத்தியே இல்ல. உன்ன நாங்க எல்லாருமே தலை மூழ்குறோம். என் பேச்ச கேட்காத உனக்கு இந்த வீட்டுலயும் இடமில்லை. எங்க மனசுலையும் இடமில்லை. இனிமேல் நீ யாரோ. நாங்க யாரோ. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” கத்தினார் காது வெடிக்க. “அம்மாஆஆஆ…” என கண்ணீரோடு நா தழுதழுக்க அழைத்தார் மகாலக்ஷ்மி. “நிறுத்து… உன் பொண்ணுன்னதால அவ பின்னாடியே போகனும்னு நினைச்சேன்னா நீயும் போகலாம். நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️ Read More »