மைவிழி – 09
தன்னை சற்றும் அசைய விடாது பிடித்து வைத்து முத்தமிடுபவனை எதுவும் செய்ய முடியாது தவித்தவள் அடுத்த கணம் அவனுடைய மார்பிலேயே மயங்கி விழுந்தாள். கோபத்தில் அவளுடைய இதழ்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தவன் அவள் மயங்கிச் சரியவும் பதறிப் போனான். “ஓ நோ…” எனக் கத்தியவன் அடுத்த கணமே அவளைத் தன் கரங்களில் ஏந்த முயல, மயக்கம் போல நடித்துக் கொண்டிருந்தவளோ அவனுடைய பிடி தளர்ந்த அடுத்த கணமே அங்கிருந்து ஓடியே போனாள். தீரனோ அவளுடைய நடிப்பில் அசந்து […]