வருவாயா என்னவனே : 17
காத்திருப்பு : 17 “என்ன ரதி நன்றி சொல்லணுமா?” என்று கமலேஷ் கேட்டதும் ரதி அதிர்ந்தாள். ஆம் தேவி நன்றி சொல்லத்தான் கமலேஷ்கூட வந்தாள். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “முதல்ல கார ஓரமா நிறுத்து ரதி” அவள் காரை நிறுத்தியதும். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “வீட்ல நான் வதனாவ தங்கச்சினு சொல்லி உன்ன பார்த்ததும் உன்னோட கண்கள் என்னை நன்றியோட பார்த்துச்சிடா அதுதான்” “ஆமாங்க வதனா கிராமத்தில வளர்ந்தவ. ரொம்ப நல்லவ. கோவப்படக்கூட மாட்டா. அவள இங்க […]
வருவாயா என்னவனே : 17 Read More »