வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!
வஞ்சம் 14 இளஞ்செழியனின் கைகள் அவளது கழுத்தை மேலும் இறுக்கிப் பிடிக்க, “என்னடி சொன்ன..? என்ன சொன்ன..? என்னோட அம்மாவ பத்தி கதைச்சேனா நடக்கிறது வேற எங்க அம்மாவ பத்தி கதைக்கிற அளவுக்கு நீ ஒன்னும் சுத்தமானவை இல்லைடி.. அவங்க கால் தூசி பெருமதிக்கு நீ வருவியா..? என்ன சொன்ன நான் ஒழுங்கான வளர்ப்பில்லையா..? உன்னோட ஒழுக்கம் தான் எனக்கு நல்லா தெரியுமே..! இதுக்கு மேல ஒரு வார்த்தை கதைச்சின்னா.. உன் உடம்புல உசுரு […]
வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »