Novels

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

Episode – 16   அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.   அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள்,    “என்ன இதெல்லாம்?” என கேட்க, அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,   […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே

வஞ்சம் 7 அவள் அணிந்திருந்த உடையில் அவளது அழகு மொத்தமும் இளமை செழிப்புடன் வெளிப்படையாக இளஞ்செழியனின் கண்ணுக்கு விருந்தளித்தது. அவளது அழகினை பருகி ரசித்திட அவனது ஆண்மை மூர்க்கம் கொண்டு முன்னேறி அவள் அருகே நெருங்கிட, அவளோ பயந்த வண்ணம் அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள். அவளது எண்ணம் புரிந்து இரண்டு எட்டில் அவளது இடையினை சுற்றி வளைத்து அவனது உடலோடு நெருக்கிப் பிடித்தான். அவனது திடீர் தீண்டல் அவளுக்கு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥

பரீட்சை – 40 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மதியவளை மறுபடியும் அனுதினமும் மனதின்  ஆசை தீர பார்த்திடுவேன்..   சதி செய்து  பிரித்தாலும் விதி இருக்கிறதே  ரதி அவளை  நாள்தோறும் கண்களால் களவாடி தூரத்தில் நின்றேனும் அவள் பார்வை தூரலில் நனைவதற்கு..   எவர் அதை மாற்றமுடியும்? இறைவனை தவிர…   ################   விதியின் அழகான சதி..!!   நிலவழகனுடைய கைப்பேசியில் அவர்கள் செய்த சதிக்கு ஆதாரமாக எந்த காணொளியும் இல்லை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥

பரீட்சை – 39 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறு செய்யாத  உன்னை  தண்டித்த பிழைக்கு  பரிகாரமாய்   திட்டமிட்டு  தீங்கு இழைத்தவர்களை  திரை மறைவில் இருந்து வெட்டவெளிக்கு கொணர்ந்தேன்..   கல்லூரி கல்வியை நீ தொடர காரிகை இவள் ஆவன‌ செய்தேன்.. உன்னை மீண்டும் காணப்போகும் இன்பத்தில் திளைத்திருந்தேன் ஏனோ  மனதோரமாய்…!!   ##################   ஏதோ ஒன்று மனதோரமாய்…!!   “அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே..?” என்று நித்திலா கேட்க “அப்படி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥 Read More »

நாணலே நாணமேனடி – 19

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ

நாணலே நாணமேனடி – 19 Read More »

நாணலே நாணமேனடி – 18

வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா. ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?! தெரியவில்லை. உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற

நாணலே நாணமேனடி – 18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15

Episode – 15   தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும்,  அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.   ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும்.   இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான்.   இப்படி இருக்கும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14

Episode – 14   ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன்,   அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க,   அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர்.   அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥

பரீட்சை – 38 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பிழையில்லாத  உன்னை பழி சொன்ன பாவியவளின் பேச்சை நம்பி   கோவம் கொண்டு குற்றம் சாட்டி கடும் தண்டனை கிடைக்க செய்தேன்..   மன்னிப்பாயா சொல்லடா முரடனே என்னை..!!   ##################   நல்லவன்..!!   சரண் “மேடம்.. உங்களுக்கு ஆதாரம் தானே வேணும்..? இவன் கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூமுக்கு போனது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில ரெக்கார்ட் ஆயிருக்கும்.. நீங்க வேணா அதை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥

பரீட்சை – 37 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சதி வலை  பின்னி பின்னி  அதில்  சதிகாரி  கை தேர்ந்து  விட்டாள்..   தப்பிக்க  முடியாதபடி  தூண்டில் போட்டு  பிடித்து விட்டாள்  இந்த  திமிங்கிலத்தை..   தள்ளி நின்று  உன்னை  இத்தனை நாள்  உள்ளத் தவிப்பு தீர  பார்த்துக்  கொண்டிருந்தேன்..   தாடகை அவள்  பொல்லாத  கண்களிலிருந்து  அந்த  சிறு துளி  சந்தோஷமும்  தப்பிக்கவில்லை..   தடுத்துவிட்டாள்  அணை போட்டு  அந்த  ஆனந்தத்தையும் அரக்கி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥 Read More »

error: Content is protected !!