Novels

மைவிழி – 08

அவளுடைய நீளமான கூந்தல் இடை தாண்டி தொங்க, கன்னத்தில் தொட்டு இசை மீட்டிய கற்றைக் கூந்தலை தொட்டு விலக்கியவாறு மீடியாவைப் பார்த்து அவள் மருளும் தோற்றம் மிக மிக மிக அழகாக புகைப்படம் ஆக்கப்பட்டிருந்தது. “வாவ் ஷீ லுக்ஸ் லைக் அ பிரின்ஸஸ்.” என்றவனுடைய விரல்களோ புகைப்படத்தில் இருந்த அவளுடைய முகத்தை வருடின. அவளுடைய கண்களில் தெரிந்த உணர்வுகளை படித்தவன் அவளை வித்தைக் காரி என எண்ணிக் கொண்டான். அந்த மருண்ட பார்வை அவனுக்கு புள்ளி மானை […]

மைவிழி – 08 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ ஆரல் – 01

மனிதர்கள் முதற்கொண்டு பட்சிகள் வரை ஓய்வெடுக்கும் அந்த இரம்மியமான இரவு வேளையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பகலைப் போல வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த கேளிக்கை வடுதி..!! எங்கும் எதிலும் ஆடம்பரம். யுவன் யுவதிகள் அங்கு ஹைப் பின்ச்சில் ஒலிக்கும் இசைக்கும் மது போதைக்கும் இசைந்து ஆடிக் கொண்டிருந்தனர். காதலர்கள் ஆகட்டும் நண்பர்களாகட்டும் வரைமுறை இன்றி யாரும் யாருடனும் ஆடிக் கொண்டிருந்தனர். சிலர் எல்லை மீறி அந்தரங்க அங்கங்களை உரசியவாறும் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தின்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ ஆரல் – 01 Read More »

மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01

வகுடுப்பட்டி(கற்பனை ஊர்தான் பா யாரும் பஸ் ஏறிராதிங்க ஹிஹி..) என்ற கிராமம் எங்கு சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும். பக்கத்தில் ஆறு வேற ஓடும் சொல்லவா வேண்டும் அந்த ஊரின் அழகை. அப்படி ஒரு ஊரில் காலை ஒரு ஒன்பது மணி அளவில் ஒரு பெரிய ஆலமரம் அடியில் ஊர் தலைவர்கள் என்ற பெயரில் வெள்ளை வேட்டி சட்டை போட்டு பெரிய பெரிய மீசை வைத்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தங்களுடைய வெள்ளை

மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01 Read More »

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02

தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தியாவின் மொத்த உலகாகவும் இருந்தது அவளது தந்தை ரவிதாஸ்தான். ஆனால் அவளது கழுத்தில் தாலி ஏறும் பொழுது அதனை தன் கண் கொண்டு காண முடியவில்லையே என அந்த தந்தை உள்ளம் அனுபவித்த வேதனையோ வாய் திறந்து கூற முடியாமல் தியாவை பார்த்த படி நின்றார் ரவிதாஸ். தந்தையை தேடி பார்த்து காணவில்லை என்றும் அருகிலிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டதால் குறித்த நேரத்தில் அஷ்வினின் தாலியை தன் கழுத்தில் சுமந்து கொண்டாள் தியா.

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02 Read More »

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 01

நட்சத்திர ஹோட்டல் ஒன்று இரவு வேளையில் பார்க்கையில் எவ்வாறு காட்சியளிக்குமோ அதைப் போல மூன்று அடுக்குமாடி கொண்ட வீடும் பல வர்ண மின்குமிழ் கொண்டும் மாலை, தோரணைகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைதியாக இருக்கும் அந்த இரவிலும் கூட வீட்டிலிருந்து வரும் ஒலியோ ஊர் முழுவதையும் சிறு ஆட்டம் காண வைத்தது. “என்னடா இந்த ராத்திரியில ஒரே சத்தமா இருக்கு…” “அதுவா நாளைக்கு ரவிதாஸ் ஐயாவோட மகளுக்கு கல்யாணம் அதான் இவ்வளவு சத்தமா இருக்கு அதுமட்டுமா ஊர்ல இருக்குற

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 01 Read More »

மைவிழி – 07

சென்னையில் வந்து அவனோடு தங்கிக் கொண்டவளுக்கு அனைத்தும் புதுமையாகஇருந்தது. பெரிய பெரிய கட்டிடங்களும் இடிப்பது போல வேகமாக செல்லும் வாகனங்களும்நவீன ஆடையுடன் திரியும் பெண்களும் அவளை வியக்க வைத்தனர். தீரனோ மைவிழியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடைய காரில் அழைத்து வந்துகொண்டிருந்தான். கார் வேகமாக செல்ல அவளுக்கோ விழிகள் பயத்தில் மூடிக் கொண்டன. படபடப்போடு அமர்ந்திருந்தவளைக் கண்ட தீரனோ அவளுடைய கரத்தை மெல்லபிடித்துக் கொண்டான். “டோன்ட் பேனிக்..” “பேனா..? என் தலைல பேன்லாம் இல்லைங்க.” என்றவளைக் கண்டு அவனுக்கோ

மைவிழி – 07 Read More »

மைவிழி – 06

இருள் சூழ ஆரம்பித்து சில மணி நேரத்தில் ருத்ரதீரனின் கார் வீட்டினை வந்தடைய அவனது வீட்டைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் மைவிழி. “எந்தப் பெரிய வீடு…., எங்க ஊரே இங்கே இருக்கலாம் போலவே” என கூறிக் கொண்டே இறங்கினாள் மைவிழி. “எங்க ஊர்ல யார்கிட்டையும் தட்டு வீடு இல்லை, இவ்வளவு நாளா நான் இப்படி வீட்டை புத்தகத்தில தான் பார்த்திருக்கேன் இப்போ தான் முதல் தடவை நேர்ல பார்க்கிறேன்” என வாயை பிளந்த படி பார்த்துக்

மைவிழி – 06 Read More »

மைவிழி – 05

மைவிழியை நாயகியாக தெரிவு செய்தது மிகப் பெரிய தவறு என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் ருத்ரதீரனின் யோசனையாலும் அவளது இயல்பான நடத்தையாலும் உருவான காட்சியை கண்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள். தன் தெரிவு எப்போதும் பிழைத்துப் போகாது என விளங்கும் வகையில் ஆணவத்துடன் எழுந்து ருத்ரதீரன் அனைவரையும் பார்வையாலே சுட்டெரித்தான். மறுபக்கமோ மைவிழி சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்து சிரித்துக் கொண்டிருந்தாள். சுமார் பத்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருந்து அவன் எதிர்பார்த்த அனைத்து காட்சிகளையும்

மைவிழி – 05 Read More »

மைவிழி – 04

தன் தந்தையின் கட்டாயத்தால் என்னவென்றே அறியாமல் செல்ல சம்மதம்தெரிவித்தாள் மைவிழி. சினிமா எனும் கடலில் உள்ள ஆழம் அறியாமல் பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் வலுக்கட்டாயமாகமைவிழியை தள்ளி விட்டார் குகன். அவளும் அதன் விளைவுகள் பற்றி அறியாமல் செல்லத் தயாராகையில் வீட்டின்வெளியே வந்து நின்றது சொகுசு கார் ஒன்று. அந்த கிராமத்தினுள் கார் வருவதைப் பார்த்து அதன் பின்னே வந்தவர்கள்மைவிழியின் வீட்டின் முன் கார் நிற்கஅனைவரும் வியப்புடன் அங்கு வந்து நின்றனர். பல இலட்சங்களை விழுங்கிய காரை விட்டுவெளியே

மைவிழி – 04 Read More »

மைவிழி – 03

தனக்கு பிடித்த மற்றும் தான் எதிர்பார்த்ததை போல இருந்த பெண்ணை தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு ஆசைக் கொண்டான் ருத்ரதீரன். ஆனால் அவளோ சிறுப்பிள்ளை தனமாக பேசிவிட்டு ஓடிச் செல்ல என்ன செய்வது என அறியாமல் தனது காரை சரி செய்ய வந்த மெக்கானிக்கிடம் அவளைப் பற்றிக் கேட்டான். மைவிழியின் வீடியோவை காட்டி யார் என்றும் அவளை தன்னோடு அழைத்துச் செல்ல உதவினால் பணம் தருவதாகவும் கூற அந்த மெக்கானிக் கோபம் கொண்டு அவனது சட்டையை பிடித்து

மைவிழி – 03 Read More »

error: Content is protected !!