Novels

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04

Episode – 03 ஆழினியிடம் பேசி விட்டு மன நிம்மதியுடன் வெளியில் வந்தவனின் நெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு கல் வந்து அடிக்கவும் வலியில் நெற்றியைத் தேய்த்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கு நேராக ஒரு கையில் உண்டிகோலை வைத்து ஆட்டிய வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் மாயா என அழைக்கப்படும் அந்த இடத்தின் குட்டி ரவுடி மாயாதேவி. அவளோ அவனுக்கு அடித்து விட்டு எந்த விதமான சலனமும் இன்றி நின்றிருக்க அவனுக்கு அந்த வலியிலும் அவளைப் பார்த்தால் […]

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 03, 04 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 22   “ச்சீ.. ஏன் சார் இப்படி இன்டீசன்டா நடந்துக்கிறீங்க.. ஒவ்வொரு தடவையும் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை நீங்க பறிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு ஏன் சார் புரியவே மாட்டேங்குது..” என்று அழுதவாறே கேட்டாள் யாரா. ஆரோனுக்கோ அவளுடைய கேள்விகள் சுருக்கென்று தைக்க தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டவன், சட்டென தன் கையில் உள்ள புடவையால் அவளுடைய உடலை மூடியவன், “சாரி சாரி.. யாரா.. இது என்னோட

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

யட்சனின் போக யட்சினி – 11

போகம் – 11   பூக்களெல்லாம் ஆனந்தமாய் சிரித்து மகிழ்ந்து பூத்துக் குலுங்க தொடங்கி மக்களின் அகத்தை குளிர்விக்கும் துகினம் பொழியும் வைகுறு விடியல் பொழுது…!   தன்னவளின் துயில் அழகை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்த வண்ணமே உறங்கிய ருத்ரன் எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.   உடற்பயிற்சியும் கொம்பனுடனான விளையாட்டும் விஜயனுடனான சிறிய நடைப் பயணமும்… தாத்தாவுடன் காலையில் வயலின் நடக்கும் வேலைகளின் மேற்பார்வைகளுடான சில இத்யாதிகளும்தான் அவனுக்கு அன்றாட உணவு போல… இவைகளை எல்லாம்

யட்சனின் போக யட்சினி – 11 Read More »

யட்சனின் போக யட்சினி – 10

போகம் – 10   அம்புலி மாமனோ தன் எண்ணிலடங்கா நட்சத்திர காதலிகளுடன் உல்லாசமாக வானில் உலா வந்து கொண்டிருக்க…. தன் மதியின் பதற்றக் குரலைக் கேட்டு இங்கே அமர்ந்திருந்த நம் அம்புலியானும் பதறித்தான்விட்டான்…!   சிறுவயது முதலாக அடர் இருட்டென்றால் பயம் நம் ரகசியாவிற்கு, என்ன செய்வாள் பாவம் புது இடமும் கூட கர்ரெண்ட் கட் ஆகிவிட்டதும் அலறிவிட்டாள்…!   ருத்ரனோ கட் ஆகியதும், “ஜெனரேட்டர் என்ன ஆச்சு தெரியலயே…?!” , என்று நொடியில் நினைத்துக்

யட்சனின் போக யட்சினி – 10 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -20   ஆரோனின் அறையைச் சுற்றிப் பார்த்த யாரா அங்கு இருந்த கண்ணாடியின் முன்னே நின்று தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்த்தையும், தன் நெற்றியில் அவன் வைத்த குங்குமத்தையும் தொட்டுப் பார்த்தவளுக்கு அது உண்மையா என்ற ஆச்சரியமே பெரிதாக இருந்தது. அப்பொழுது ரீனாவின் உருவம் அவளுக்குத் தெரிந்தது. “ரீனா..” என்று அவள் கூப்பிட, ரீனாவே கண்கள் கலங்க அவளைப் பார்த்திருந்தாள். அதைப் பார்த்த யாராவிற்கோ ஒரு மாதிரியாகிவிட்டது. “என்னாச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரி

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-20   இதழ் முத்தத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் கீழே சத்தம் கேட்க அவர்கள் இருவரும் கீழே வந்தார்கள். அவர்கள் கீழே வந்ததும் ஒரு பெண் இவர்களை எதிர்நோக்கி வந்தவள் இளவேலனை சட்டென்று இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த இவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு வினி தன்னை சுதாரித்துக்கொண்டவள் தனக்குள் புன்னகைத்தவாறு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளுடைய முறைப்பை பார்த்ததும் சற்று பயந்தவன் “ஏய் இது யாருன்னு தெரியாதுடி என்னை அப்படி பார்க்காதடி..” என்றவன்

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 9

  போகம் – 9   நிலவினி சென்று இன்று நிலவன் வந்து முகில்கள் இரண்டிற்கு முதலிரவாமே என்று நம் தலைவனையும் தலைவியையும் தேடி ஆராய்ந்த அழகிய மதுரம் சிந்தும் வேளை…!   ரகசியா ரூபி சிவப்பு புடவையில் இந்திர லோகத்து மேனகையாக விசுவாமித்திரனின் மனதை ஆட்டிப் படைக்க போவது தெரியாமல் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே அறையில் ரூபி சிவப்பு சட்டை மற்றும் பட்டு வேஷ்டியில் ஹேண்ட்சம் சிம்மனாக அமரந்திருந்த ருத்ரனைப் பார்த்தாள்.   ரகசியாவிற்கு சற்று

யட்சனின் போக யட்சினி – 9 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -18   ஆரோனுடைய வீட்டுக் கதவு பலமாக தட்டப்பட, வந்திருப்பது ஆரோன் என்று நினைத்தவள் கதவைத் திறக்க போக கதவு தொடந்து தட்டப்படவும் அவனுக்கு போன் செய்து கன்பார்ம் செய்ய அவனோ தான் வரவில்லை என்று சொன்னதும் யாராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவனுடன் பேசிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் யாரா. இங்கு கதவை உடைத்துக் கொண்டிருந்த அந்த ரௌடிளோ நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து தங்களுடைய வலிமை மிகுந்த

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-18   தனக்கு உணர்ச்சியே வராது என்று இருந்தவனோ தன் மனைவியின் முயற்சியினால் அவனுக்கோ எக்குத் தப்பாக ஹார்மோன் சுரந்து தள்ளியது. அவனுடைய கைகட்டை அவள் அவிழ்த்ததும் அவளை வாரிச் சுருட்டி தனக்குள் புதைத்துக் கொண்டவன் இவ்வளவு நேரமும் அவள் செய்த பணியை தான் செய்ய ஆரம்பித்தான். அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்தவன் அவளுடைய கண்களைப் பார்த்தவாறு “ஹேய் பொண்டாட்டி நீ எனக்கு செஞ்ச பணிவிடையை நான் உனக்கு செய்யணும்னு ஆசைப்படறேன்..” என்றவன் அவளைப் போலவே

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 8

போகம் – 8   செங்கதிரோன் தன் கதிர்களால் வெளியே வண்ண மலர்களை தழுவி கொண்டிருக்க, அரண்மனை உள்ளே மானுடக் கதிரவனும் ஆசைக் கொண்டான் போல தனக்கான மலரைத் தழுவ…!!!   நேராக ரகசியாவை நோக்கி சென்ற ருத்ரனுக்கோ விழியின் பார்வை மொத்தமும் தன்னவளை காதலுடன் போர்த்தியிருந்தது…!   அதை எங்கே ரகசியா கண்டாள்,  ‘கிருஷ்ணா… ஜீஸஸ்…அல்லா…’, என அனைவரையும் டிஸ்டர்ப் செய்தவள் மூடிய விழியை திறந்தாள் இல்லை தூரிகையானவள்…!   தன் முன்னாடி  உருவம் நிழலாடுவதை

யட்சனின் போக யட்சினி – 8 Read More »

error: Content is protected !!