Novels

உயிர் போல காப்பேன்-15

அத்தியாயம்-15 ஆஸ்வதி இப்போது நடந்தது அனைத்தும் கனவா என்பது போல குழப்பத்தில் யோசிக்க… ஆதி அவளது குழப்ப முகத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் அவனும் ஒரு நிமிடம் தன்னவளின் அருகில் தன் வசத்தை இழந்து தான் போனான்.. ஆனால் அவனின் குறிக்கோள் அவனை மேலே செல்ல விடாமல் செய்துவிட்டது.. அவனுக்கும் தன்னவளுடன். அதும் தான் இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் கண்ணியவள் தன் அருகில் வந்தால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை […]

உயிர் போல காப்பேன்-15 Read More »

உயிர் போல காப்பேன்-14

அத்தியாயம்-14 ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே… அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான். ”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து

உயிர் போல காப்பேன்-14 Read More »

மை டியர் மண்டோதரி..(2)

என்னங்க மேடம் இப்படி சிரிக்கிறிங்க என்ற ஷ்ராவனியிடம் பின்னே சிரிக்காமல் அவனுங்க போயி ஏகன் அஜித் மாதிரி இன்வெஸ்டிகேசன் ஆபிஸரான்னு நீங்கள் கேட்டதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை மேடம். கொஞ்சம் கலரா இருந்துட்டா அவனுங்க அஜீத்தா என்று சிரித்தாள் சுஜாதா. அவனுங்க ஸ்கூல் படிக்கும் பொழுதே பெயில், டிஸ்கன்டினியூ இப்படி , அப்படினு லேட் ஆக்கி இருபத்திநான்கு வயசுல பர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கானுங்க என்றிட ஓஓ ஓகே மேடம் என்றவள் சரியான மக்குப் பசங்க போலையே

மை டியர் மண்டோதரி..(2) Read More »

மை டியர் மண்டோதரி…(1)

அதிகாலைப் பொழுதில் அலாரம் விடாமல் அடித்துக் கொண்டிருக்க அது முழுவதும் அடித்து ஓய்ந்த பிறகு மெல்ல கண்விழித்தான் அவன். அந்த அறை முழுவதும் புத்தகங்கள் அங்கும் , இங்கும் சிதறிக் கிடந்திட அதை சட்டை செய்யாமல் எழுந்தவன் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அந்த அறை முழுவதும் அவனது போட்டோக்களே சுவரெங்கிலும் இருந்தது.   குளித்து முடித்து தலை துவட்டியபடி அறைக்குள் அவன் வர அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. அவன் சென்று கதவைத் திறந்திட அவனது

மை டியர் மண்டோதரி…(1) Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30

வஞ்சம் 30   “அதுக்கு அப்புறம் தான் நான் அடுத்த நாள் இந்தியா வந்து இறங்கியதும், அம்மா இறந்துட்டாங்கன்னு ராமையா கால் பண்ணினதும் அவ்வளவு தான் நடந்தது..” என்று விடயங்கள் ஒவ்வொன்றையும் ஸ்ரீநிஷாவிற்கு இளஞ்செழியன் கூறிக் முடித்தான். ஸ்ரீ நிஷா எழுந்து தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு, “சரி முடிஞ்சுதா நான் போயிட்டு வரேன்..” என்று கூறிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, “இரு ஸ்ரீநிஷா நான் இப்போ சொன்னதுல உனக்கு ஏதாவது புரிஞ்சுதா..?” என்று இளஞ்செழியன் கேட்க புருவத்தை

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30 Read More »

புதுமனை புகுவிழா Episode 1

அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா        தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… .      பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. .    கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…    கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை  அடிக்க கை  ஓங்க சென்ற அவரை  தடுத்தாள் சாந்தினிகா… ..   அப்பா ,”நீங்க  என்ன பண்றீங்கன்னு  தெரிஞ்சு  தான்

புதுமனை புகுவிழா Episode 1 Read More »

உயிர் போல காப்பேன்-13

அத்தியாயம்-13 “ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான். ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக “ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல

உயிர் போல காப்பேன்-13 Read More »

புதுமனை புகுவிழா டீஸர்

புதுமனை புகுவிழா….இந்த கதை குடும்பக் கதை…    குடும்ப கதை என்றாலே பாசம்நிறைந்த கதை. அண்ணனா தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை விட,தங்கை அண்ணன் மீதே வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.    சிறுவயதில்  உறவுகளின் பழிச் சொல்லால் வீட்டை விட்டு வெளியே போகிறான் சாந்தினிகாவின்  அண்ணன். அந்த அதிர்ச்சியில் தாய் சுய நினைவை இழக்கிறாள்.    தாய், தந்தையின் விருப்பமே  புது மனை கட்டி  கடைசி வரைக்கும் அந்த  வீட்டில்

புதுமனை புகுவிழா டீஸர் Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

error: Content is protected !!