காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️
சூரியன் பொற்கதிர்களை தன் உறக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பூமியில் வீசிக் கொண்டிருக்க, தலைமுடியை வெட்டி க்ளீன் சேவ் செய்து தலைவாரி நேர்த்தியான வெண்மையான சேர்ட் ஒன்றை தன் கருநீல நிற கால்சட்டையினுள் டக் இன் செய்த சத்யா சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டே கோபியை அருந்திக் கொணடிருந்தான். அவன் பின்னே வந்து நின்றான் விநோத். அவன் கோலத்தைப் பார்த்தவன் “ராம்… இப்போ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு எங்க போக போற?” எனக் கேட்டான் எதுவும் புரியாதவனாக. […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️ Read More »