நாணலே நாணமேனடி – 02
மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று […]
நாணலே நாணமேனடி – 02 Read More »