மைவிழி – 07
சென்னையில் வந்து அவனோடு தங்கிக் கொண்டவளுக்கு அனைத்தும் புதுமையாகஇருந்தது. பெரிய பெரிய கட்டிடங்களும் இடிப்பது போல வேகமாக செல்லும் வாகனங்களும்நவீன ஆடையுடன் திரியும் பெண்களும் அவளை வியக்க வைத்தனர். தீரனோ மைவிழியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடைய காரில் அழைத்து வந்துகொண்டிருந்தான். கார் வேகமாக செல்ல அவளுக்கோ விழிகள் பயத்தில் மூடிக் கொண்டன. படபடப்போடு அமர்ந்திருந்தவளைக் கண்ட தீரனோ அவளுடைய கரத்தை மெல்லபிடித்துக் கொண்டான். “டோன்ட் பேனிக்..” “பேனா..? என் தலைல பேன்லாம் இல்லைங்க.” என்றவளைக் கண்டு அவனுக்கோ […]