46
1. என் தேடலின் முடிவு நீயா
🏆 முதலாம் பரிசு – ₹5000
🏆 இரண்டாம் பரிசு – ₹3000
🏆 மூன்றாம் பரிசு – ₹2000
🏆 நான்காம் பரிசு – ₹1000
🏆 ஐந்தாம் பரிசு – ₹1000
🏆 ஆறாம் பரிசு – ₹500
உங்கள் ஆர்வம், பொறுப்பு, மற்றும் எழுத்தின் மீது கொண்ட நாட்டமே இந்தப் போட்டியை இன்னும் சிறப்பாக மாற்றியது.
நன்றி
🎉 E2K Writing Competition 2025 – அதிகாரப்பூர்வ முடிவு அறிவிப்பு! 🎉
ஏந்திழையின் காதல் கொண்டாட்ட பயணத்தின் நிறைவு நேரம் வந்து விட்டது!
மொத்தம் 21 கதைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
இரண்டு சுற்று வாக்கெடுப்பின் மூலம் ஆறு சிறந்த கதைகள் தெரிவாகின.
1. என் தேடலின் முடிவு நீயா
2. சிந்தையுள் சிதையும் தேனே
3. மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே
4. வில்விழி அம்(ன்)பில் வீழ்ந்திடுவேனோ
5. இதயமே இளகுமா இளமயிலே
6. அந்தியில் பூத்த சந்திரனே
மேற்கூறப்பட்ட ஆறு கதைகளும்
📚 Plot (கதைக்களம்)
📝 Spelling Accuracy (எழுத்துப்பிழைத் துல்லியம்)
✍️ Grammar (இலக்கணப் பொருத்தம்)
💫 Writing Style (எழுத்து நடை)
💖 Type of Story (கதையின் தன்மை)
போன்ற ஐந்து முக்கியமான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் வழங்கி தரவரிசை செய்யப்பட்டுள்ளன.
🏆 முதலாம் பரிசு – ₹5000
மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே – விஸ்வதேவி
🏆 இரண்டாம் பரிசு – ₹3000
அந்தியில் பூத்த சந்திரனே – ஆழி தென்றல்
🏆 மூன்றாம் பரிசு – ₹2000
வில்விழி அம்(ன்)பில் வீழ்ந்திடுவேனோ – சுபஸ்ரீ எம்.எஸ்.கோதை
🏆 நான்காம் பரிசு – ₹1000
சிந்தையுள் சிதையும் தேனே – இயல்மொழி
🏆 ஐந்தாம் பரிசு – ₹1000
என் தேடலின் முடிவு நீயா – ஷ்ரேயா
🏆 ஆறாம் பரிசு – ₹500
இதயமே இளகுமா இளமயிலே – கயல்விழியாள்
இந்தப் போட்டியில் கலந்துகொண்டு தங்கள் கதைகளை முழுமையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதி முடித்த அனைத்து எழுத்தாளர்களும் இந்தப் பயணத்தின் உண்மையான வெற்றியாளர்களே.
போட்டியில் கதைகளை எழுதி முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
உங்கள் ஆர்வம், பொறுப்பு, மற்றும் எழுத்தின் மீது கொண்ட நாட்டமே இந்தப் போட்டியை இன்னும் சிறப்பாக மாற்றியது.
உங்கள் அனைவருக்கும் எங்களின் இதயபூர்வமான நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
இந்த போட்டியில் வெளிவந்த கதைகளைப் படித்து விமர்சனங்களை சிறப்பான முறையில் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.
அவர்களில் சிறப்பான மூன்று வாசகர்களாக
கௌரி கார்த்திகேயன்
பிரியா ஸ்ரீகாந்த்
ஷவ்னா ரங்கராஜன்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.