காதல் கதை

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை

எல்லாரும் எப்ப பார்த்தாலும் அவளுக்கு மட்டுமே சப்போர்ட் பண்றீங்க.   நான் தான உங்க மகன் ஆனால் எப்ப பார்த்தாலும் அன்பு அன்பு அன்பு.  எரிச்சல் தான் ஆகுது.   எனக்குனு எந்த நம்பிக்கையும் இல்லாமல் என்ன சுக்கு நூறா உடச்சிட்டிங்க.   இதற்கெல்லாம் முழு காரணம் தீபா மட்டுமே!…     ஆதரனின் இரு கன்னங்களிலும் அனைவரும் மாறி மாறி அடித்தார் போன்று இருந்தது… சங்கீதாவிற்காக பேசினான் எனில் அவனது வஞ்சகத்தை அவ்வாறாக திசை திருப்பி […]

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை

திருதிருவென‌ முளித்த ஆதிரனை அன்பரசி சொல்லுடா… எதுக்கு அவ இங்க வேலை செய்யுறா?…அதுவும் உனக்காகனு சொல்றா?…   அவ வேலை செய்யறதுக்கு நான் என்னமா பண்ண முடியும்….   அப்புறம் எதுக்காக அவ உனக்காக தான் வேலை செய்கிறேன் என்று சொல்கிறாள்.   அது நீ அவளை கேட்டு தான் முடிவு எடுக்கணும் எனக்கு தெரியாதுப்பா…   அன்பரசியை எப்படியாவது சமாளித்து விடலாம் என ஆதிரனும் மழுப்பினான்.   அன்பரசி அன்பினியிடம் திரும்பி இப்போ உண்மையை சொல்லப்

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை

நாட்கள் வெகு வேகமாக நகர தொடங்கின. இப்போது அன்பினியும் ஆதிரனும் பன்னிரண்டாம் ஆம் வகுப்பின் காலாண்டு தேர்வில் அமர்ந்திருக்கிறார்கள்.   இன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் முடிந்து கணித வகுப்பு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆதி அனைத்து கணக்குகளையும் கனகச்சிதமாக நியாபகம் வைத்திருந்தான். அன்பினி நிலை தான் அந்தோ பரிதாபம்.   தினம் செய்யும் மூன்று மணி நேர வேலையோடு இந்த தேர்வும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போராடி ஓரளவுக்கு எழுதி இருந்தவளுக்கு

8) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஆண்டு விழாவில் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம் அங்கே இருந்தன. முன்னால் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள், முன்னால் மாணவர்களாக இருந்து தற்போது அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த மாணவர்கள், கூடுதலாக அங்கு வேலை செய்த பணியாளர்கள், ஆசிரியர்கள் பதவியில் இருந்த உயர் அதிகாரிகள், மாணவர்களின் நண்பர்கள், பக்கத்து பள்ளி மாணவர்கள் என அனைவரும் அங்கே கூடி இருந்தார்கள்.   அத்தோடு அந்த ஊரின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் உள்ளூர் தலைவர் என்று அனைவரும் அங்கே இருந்தனர்.   ஆதிரன் மற்றும் அன்பினியோடு

7) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

error: Content is protected !!