முரடனின் மான்விழி
எதிர்பாரா திருமணம் அம்மா சொன்னா கேளுங்கம்மா…. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் …. நான் ரொம்ப சின்ன பொண்ணுமா எனக்கு இப்பவே நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அதுவும் இந்த 2 கே காலத்துல போய் எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அப்படி நான் என்னம்மா அவசரம் என்று கண்களில் கண்ணீர் வடிய தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தால் விஹிதா அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா …என்று அவள் தன் அப்பாவிடம் பேச இல்லம்மா உண்மையாவே […]