உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07
உயிர் -07 புகழினிக்கு பாண்டியனிடம் ஈஸ்வரன் மற்றும் மீனாட்சியின் திருமணத்தைப் பற்றி பேசிவிட வேண்டும் என எண்ணம் உந்தித் தள்ளினாலும் ஏனோ அமைதியாக இருந்தாள் . ” சரி..சரி….புகழினி நீ கிளம்பு…. நேரமாச்சு…. அப்புறம் உங்கண்ணன் அருவா எடுத்துட்டு வந்துடும்…. நானும் காலைல சீக்கிரமா கிளம்பனும். உடம்பை பாத்துக்கோ…மீனாட்சியையும் தான். ஏனோ மனசு சங்கடமா இருக்கு….சொல்லத் தெரியலை. ஏதுனாலும் உடனே எனக்கு ஃபோன் பண்ணு …” என்றவன் எக்குத்தப்பாக கலைந்திருந்த அவளது புடவையை சரி செய்யுமாறு […]
உயிர் தொடும் உறவே அத்தியாயம் -07 Read More »