அரிமா – 13
அன்று…. கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில், “மதர் மதர்” கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக குடில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மதர் மேரியை, கத்தி அழைத்தபடி தேவாலயத்திற்குள் நுழைந்தான் அவன். குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்த மேரி தன்னை நோக்கி ஓடி வரும் அச்சிறுவனை புன்னகையுடன் பார்த்தவர், “என்னாச்சு டா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர” என்று வினவினார். “மதர் அது” வேகமாக ஓடி வந்ததில், தன் இடையில் […]