இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!
Episode – 11 அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும், தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன், ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு, அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான். அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள். சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »