மான்ஸ்டர்-8
அத்தியாயம்-8 “என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.. அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம […]