இன்னிசை -20
இன்னிசை – 20 அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான். ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது. சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான். ” டேய் ரிஷி… ரிஷி… ” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக். ” டேய் என்ன விஷயம்? எதுக்கு […]