பக்குனு இருக்குது பாக்காத-3
அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று […]
பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »