அந்தியில் பூத்த சந்திரனே – 3
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது […]
அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »