இன்னிசை -17
இன்னிசை – 17 ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது. ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான். அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற. “நான் […]