எண்ணம் -7
எண்ணம் -7 “அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி. “சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க. தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்.. “ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ். தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள். “கேசவ்வும், “ […]