உயிர் போல காப்பேன்-24
அத்தியாயம்-24 இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை. அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல […]
உயிர் போல காப்பேன்-24 Read More »