உயிர் போல காப்பேன்-13
அத்தியாயம்-13 “ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான். ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக “ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல […]
உயிர் போல காப்பேன்-13 Read More »