எண்ணம் -28
எண்ணம் -28 ‘என்னது அம்மா, அப்பா சாவுக்கு நான் தான் காரணமா? இதை அண்ணனால எப்படி சொல்ல முடிந்தது?’என்று எண்ணி விக்கித்து நின்றவளின் மனதில் அன்றைய நாள் நினைவு இத்தனை வருடங்கள் கழித்தும் கண் முன்னே அப்படியே வந்து நின்றது. ‘“தியா!” என்று மகிழ்வுடன் ஒரு குரல் ஒலிக்க. “என்னங்க! கூப்டிங்களா?”என்று கிச்சனிலிருந்து சந்தியாவும், “கூப்டிங்களா அப்பா!” என்றவாரு ரூமிலிருந்து தியாழினியும் வர. திருதிருவென முழித்தார் ரமேஷ். சந்தியாவும், அங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனும் சிரிப்பை […]