உயிர் போல காப்பேன்-14
அத்தியாயம்-14 ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே… அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான். ”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து […]
உயிர் போல காப்பேன்-14 Read More »