வருவாயா என்னவனே : 47
காத்திருப்பு : 47 சூர்யாவுக்கு போன் செய்த வாசு “sir நம்மளோட புடவை கம்பனிய யாரோ கொளுத்தி விட்டிருக்காங்க. “ “என்ன சொல்ற வாசு ? எப்போ?” “காலைலதான் sir நீங்க உடனே வாங்க” “சரி ” என்றவன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சில மணிநேரங்களில் சாமிமலை வந்தான். வந்தவன் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தனது கம்பனியை நோக்கிச் சென்றான். எதுவும் புரியாத வீட்டினருக்கு சந்தனா நடந்தவற்றைக் கூறினாள். […]
வருவாயா என்னவனே : 47 Read More »