உயிர் தொடும் உறவே – டீஸர்
வணக்கம் நண்பர்களே 🙏 உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள். கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் : நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் . நாயகி : மீனாட்சி. மற்ற முக்கிய கதை மாந்தர்கள்: சங்கரபாண்டியன் -கோமதி. மயில்வாகனம் – வடிவாம்பாள். பாண்டியன். நேகா. புகழினி டீஸர் : கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. […]
உயிர் தொடும் உறவே – டீஸர் Read More »