June 2024

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-02 சூரிய தேவன் இன்று தன் கடமை முடிந்தது என்று ஓய்வெடுக்க சென்ற நேரம் இங்கோ தான் எங்கு இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தாள் வெண்மதி. அவள் பக்கத்தில் இவள் எப்போது எழுவாள் என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது லியா. பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றதில் ஒரு தடியனின் கை சந்தில் மாட்டிய லியாவோ அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் உயர் […]

வதைக்காதே என் கள்வனே Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கொண்ட தனியார் வைத்தியசாலை. அதில் மேல் மாடியில் விஷேடமான பராமரிப்புடன் தனது சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தாள் யூவி என்கிற ஸ்ரீ தானியா வியூஷிகா. இருபத்து இரண்டு வருடங்கள் கொண்ட இளம் பெண் அவள்.  புன்னகையின் அரசி அவள். எப்போதும் புன்சிரிப்புடனேயே இருப்பாள். இரு குட்டி விழிகளும் கரிய நிற இடையிடையே பழுப்பு நிறம் சார்ந்த அளவான இடையைத் தொட்டு ஆடும் கூந்தலும் பால் நிற முகத்தில் வில்லாய் வளர்ந்து காணப்படும் கரும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️ Read More »

வருவாயா என்னவனே : 03

காத்திருப்பு : 03   வெற்றிவேல் கடித உறையை பிரித்துப் பார்க்குமாறு சொன்னதும் அதைப் பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.   அப்பிடி என்ன இருந்தது அதில்?   வந்தனாவுக்கான இடம்மாற்றம் அதுவும் எங்கே எழில் கொஞ்சும் மலையகமான ஹற்றனிலே.   “என்ன சேர் இது எதுக்காக இந்த மாற்றல்?”   “இங்க பாரம்மா அங்கே நம்ம கம்பனியில இருக்கிற கலையரசி, அவங்களோட பிள்ளை இங்க மாற்றலாகி வரப்போறாங்க….. அவங்களோட இடத்திற்கு நீ போகணும். நீ அங்க

வருவாயா என்னவனே : 03 Read More »

வதைக்காதே என் கள்வனே

வதைக்காதே என் கள்வனே..!! கள்வன்-01 ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ.. என ஆடி பாடி கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவளுடைய இதழை கவ்விக் கொண்டான் ஓர் திடகாத்திரமான

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 02

காத்திருப்பு : 02   இன்றைய நாள் அவளுக்கு அதிர்ச்சியைத் தரப்போகிறது என்பதை அறியா பேதை அதிகாலை நேரத்திலே அலாரச் சத்தமது கேட்டவாறே எழுந்தாள். வதனா மணியினைப் பார்த்தாள் 5.00ஐ காட்டியது. தனது வேலைகளை இப்போது ஆரம்பித்தால் தான் செய்யலாம் இல்லையென்றால் ஆதி(ஆதவன்) எழுந்தால் வேலை செய்ய விடமாட்டான். காரணம் தாயை தொல்லை செய்வதல்ல. தாயாருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அதிக வேலை வைத்திடுவான். அந்த மாயக் கண்ணன். குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு சுவாமி அறையில்

வருவாயா என்னவனே : 02 Read More »

வருவாயா என்னவனே : 01

காத்திருப்பு : 01 வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதற்கு சுருதி சேர்க்கும் வகையிலே இடியிடித்தது. அவ் ஓசையினால் பதறியபடி எழுந்தாள் நம் கதையின் நாயகி சந்திரவதனா.நாம் நாயகியை வதனா என்றே அழைப்போம். பதறி எழுந்த வதனா கண்டது தன்னருகில் வாயினுள்ளே விரலினை வைத்தபடி உறங்கும் மகனையே. மகன் இடிச் சத்தத்திற்கு எழுந்திடுவான் என்றே வதனா எழுந்தாள்.ஆனால் மகனோ அசையாது படுத்திருந்தான். சிறிது நேரம் மகனையே ரசித்திருந்தாள். அவள் ரசித்தது மகனையா?

வருவாயா என்னவனே : 01 Read More »

error: Content is protected !!