காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் “அது சரி… என் பேர்த் டே கிப்ட் என்ன? மரியாதையா நாளைக்கு கிப்ட் வரணும்.” என அவளை தலையை கையால் தாங்கியவாறு படுத்துக் கொண்டே கட்டளை போட்டாள் யூவி. “என்னது பேர்த் டே கிப்டா? போடி நீ வேற.” என அபி அலுத்துக் கொள்ள யூவி முகம் தொங்கிப் போனது. “என்ன? அப்படின்னா எனக்கு பேர்த் டே கிப்ட் இல்லையா? இங்கப் பாரு. வழக்கமா 12 மணிக்கு எங்க அம்மா அப்பாக்கு […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️ Read More »