August 2024

Mr and Mrs விஷ்ணு 1

பாகம் 1 முன் அந்தி மாலை பொழுது திருப்பதி ஃபுட் ப்ராக்டட் ப்ரைவேட் லிமிடெட் என மிகப்பெரிய பெயர் பலகையை தாங்கி இருந்தது.. அந்த இரண்டு அடுக்கு அலுவலகம்.. அலுவலகத்திற்கு வெளியே தனது இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்த விஷ்ணுப்ரியாவோ கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து “ஊறுகாயும் மஞ்சப்பொடி மசாலா பொடியும் விற்கிறதுக்கு எதுக்குய்யா இவ்வளோ பெரிய பில்டிங் என மனதிற்குள் சலித்து கொண்டே கட்டிடத்துக்குள்  தனது இரு சக்கர வாகனத்தில் நுழைந்தாள்.. கேட்டின் முன்பு இருந்த […]

Mr and Mrs விஷ்ணு 1 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥

பரீட்சை – 22 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   வாழ்வில் பல  வெற்றி  கண்டு..   முன்னேறிச் செல்ல  முனைந்து  உழைத்து..   அதற்கான வழியை  எட்டிப் பிடிக்கும்  வேளையில்…   ஏதோ ஒரு  தடை  வந்து ..   என் வழியை  மறிக்கிறதே…   நான் கொண்ட  பல  கனவு … நனவாகாமல்  போய்  விடுமா..?   அதிரடியாய்  வந்த  செய்தி..  அள்ளி கொட்டியதே நெஞ்சுக்குள் நெருப்பை…   இனி என்ன  நடக்குமோ 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥 Read More »

Mr and Mrs விஷ்ணு டீசர்

“எதுக்கு இங்க வந்த”? “வாட் யூ வான்ட்? வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” என்று அவன் கத்தவும் அதில் பயந்தவள் கண்களை இறுக மூடி கொண்டு, “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீங்களும் உங்க வீட்டுல கேட்டா  விருப்பமில்லைன்னு சொல்லனும். மாத்தி எதுவும் சொல்ல கூடாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்” என்று கடகடவென ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பார்த்தாள்.. அவன் முகத்தில் கோவம் இருப்பது போல்

Mr and Mrs விஷ்ணு டீசர் Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 2 விமான நிலையத்தில் மயங்கி கிடந்த இளஞ்செழியன் தனது வீட்டில் உயிரற்ற உடலாய் இருக்கும் தாயின் முன் கண் விழித்தான். ஏன் அந்தச் செய்தி கேட்டு என் உயிர் போகாமல் உடலில் இன்னும் தங்கி இருக்கிறது, என்றெல்லாம் அவனது யோசனை அலை பாய்ந்தது. ஆம் அவனது உயிருக்கு உயிரான ஒரே ஒரு பந்தம் என இவ்வுலகில் உண்டு என்றால் அது அவனது அம்மா மட்டுமே. இளஞ்செழியன் பிறந்து ஒரு வயதிலேயே அவரது அப்பா வேறொரு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 1 மேகமூட்டங்கள் எதனையோ தொலைத்த படி பதற்றமாக ஆர்ப்பாட்டத்துடன் அலைந்து திரிந்து வானத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் அக்காலை வேலை தனில் ஆறடிக்கு மேல், உயர்ந்த கரு நிற கோட் சூட்டுடனும், சுருள் முடி கேசத்துடனும், மிடுக்காக, அடர்ந்த புருவங்களுடனும், எதிரில் நிற்பவர்களை வெட்டும் அளவுக்கு நீண்ட கூரிய மூக்கும், தாடி மீசையற்ற கிளீன் சேவ் செய்யப்பட்ட வதனத்துடன் ஹான்சமாக, கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு வரும் விமானத்தில் வந்து தரை இறங்கினான் நமது

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️

கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான். “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சுடீ உன்ன பாத்து?” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து “லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றிலிருந்துதான் புகை கிளம்பியது. “ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ?” என்கிற சந்தேகமும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️ Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க,  “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன்,  “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥

பரீட்சை – 21 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அறியும் நோக்கோடு உளவு பார்க்க எண்ணி உன்னறைக்குள் நான் செல்ல உதவி செய்யவே எனக்கு   இரு நெஞ்சம் தேடி வர அவர்களை இறுகப் பற்றிக் கொண்டேனடா   அடிபட்ட அரிமாவாய் மயங்கிய உன்னை பார்த்து அரண்டு போனதடா என் நெஞ்சம்..   பல கொடுமை செய்த உன்மேல் பரிதாபம் நான் கொண்டதேனோ புரியாமல் விழிக்கின்றேன்..     ###############   யாரடா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 09   அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.   ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ,    அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,   ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.   அவன் எழும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥

பரீட்சை – 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்  கவிதை வரிகள்  நீ என் மேல்  வைத்திருந்த  காதலை  இருந்தபடியே  எடுத்துரைக்க   என்னுள் உன்  வலியை  அது  உணர்த்தினாலும்    என்னவனை மட்டுமே  முழுதாய்  ஏந்தி இருக்கும்  நூலிழை  இடம் இல்லாத  இதயத்தை  வைத்துக்கொண்டு    உன் காதலுக்கு  பதிலாய்  காலம் தோறும்  திருப்பிக் கொடுக்க   எதுவும் செய்ய முடியாத  கையறுந்த நிலையில்  காரிகை நான்  இருக்கிறேனடா ..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥 Read More »

error: Content is protected !!